Reddy Jana Sangam – Vilathikulam
info@reddyjanasangam.com | 98765 43210



சதுரகிரி மஹாலிங்கம் அவதார குருவே !சுந்தரமூர்த்தியே!அன்னக்கொடி கட்டி அடியார்க்கு அமுதலிக்கும் அருளே !அயோத்தி ரெட்டி குல குருவே !எம் குடும்ப விளக்கே !அனுதினமும் நற்பணிகள் செய்திடவே ,எமக்கருள்வாய் குருவே !எச்செயலும் நற்செயலாய் துலங்கிடவே துணை நிற்பவரே!தானம் தழைத்திடவே திருநீறு மகிமைமிகு திருவருளே !இம்மையும் எம்மையும் உடனிருந்து வழிநடத்தும் சுந்தரரே!கூவலம்புரம் குடியிருந்து நலன் காத்தருளும் பேரருளே! சரணம் ! சரணம் ! சரணம் !









தலை சிறந்த ரெட்டி ஜன சங்கம் 1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு பல்வேறு சமுதாய ஈடுபாடுடன் மக்களுக்காக செயல்பட்டு வருகிறது
Vilathikulam – Tuticorin Dist
@ Copyright 2025 ReddyJanaSangam. All Rights Reserved
Design by CT Tech Innovations